பின்பற்றுபவர்கள்

புதன், 13 நவம்பர், 2019

காதல் கவிதை

குளிரும்🥶 பனியும்☃ கூட❄
பங்குனி மாத வெயிலாய்☀ மாறுகிறது🔥 எனக்கு🤵🏻...
நீ👰🏻 அருகில்🤵🏻👰🏻 வந்தாள்👫...
அருகில்🏃🏻‍♀ வந்தது🚶🏻‍♀
அணைத்துக்💏
கொள்ள💁🏻‍♂ அல்ல🙅🏻‍♂...‼️
                                       
                         

செவ்வாய், 5 நவம்பர், 2019

காதல் கவிதை

நான்  பிறக்கும் போது🏥👱
நான்  வளரும் போதும் 🙍🏻‍♂️
நீ💃 என்னுடன் இல்லை🤷🏻‍♂️

ஆனால் இன்று 👫
நீ இல்லாமல்🙅🏻‍♂️

#என்_வாழ்க்கையே_இல்லை 💢💯

ஞாயிறு, 3 நவம்பர், 2019

காதல் கவிதை

நீண்ட இரவில் அகப்பட்டு கிடக்கிறேன்
உனது நினைவுடன்...

காதல் கவிதை

நான்🤵 நெனச்சாலும்💚
அவ👰🏻 கிடைக்க🤵👰🏻 போறதில்லை🙅🏻‍♂️
கிடைக்காத🤷🏻‍♂️ அவள👰🏻 நான் 🤵
நெனச்சாலும்💟 மறக்க💔 போவதில்லை🙅🏻‍♂️🤷🏻‍♂️

சனி, 2 நவம்பர், 2019

காதல் கவிதை



வால் பேப்பரில் 
மட்டுமல்ல 
வாழ்க்கையிலும் 
நீ வேண்டும்

காதல் கவிதை

மூழ்கத்_தெரிந்த🙇
எனக்கு ⃠
வெளியே வர🚣
தெரியவில்லை🙅🏻‍♂️

உன்👸🏻

நினைவுகளில்_இருந்து💌♥️

Attachments area